அன்பு – அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.

ஓர் உயிர் ஜெருசலேமில் உதித்தால் அது கிருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்ட மதத்தைச் சார்கிறது.

அரபுநாடுகளில் அவதரித்தால் அது இஸ்லாம் என்று பெயரிடப்பட்ட மதத்தைச் சேர்ந்ததாகிறது.

அதுவே இந்தியாவில் பிறந்தால்  இந்து என்ற பெயரைக்கொண்ட மதத்தைத் தழுவியதாகிறது.

அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.

 

அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.

மதம், இனம், குலம், நிறம், மொழி இவற்றைப் பின்தள்ளி, சக மனிதனிடத்தில்

நிபந்தனையற்ற அன்பு காட்டத்  தொடங்கிவிட்டால், குற்றங்கள்  நிகழ ஏது வாய்ப்பு? 

— Thanks to Suba/Junior Vikatan

===================================================== the below is simple to understand ============================

கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுள் இல்லவே இல்லை
— தந்தை பெரியார்