முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முத்தான மூன்று கேள்விகள்

1. தமிழ் நாட்டின் நவோதய பள்ளிகளின் ஆசிறியர்கள் தமிழராயின் எப்படி தமிழ் அழிந்து போகும்?
2. நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிறியர்களுக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துதரும் நவோதய பள்ளிகளால் எவ்வாறு தமிழர்கள் வீழ்ந்து போவார்கள்?
3. இரண்டயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தமிழை – உலகம் முழுதும் பரவியுள்ள தமிழை எதுவாலும்/யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மையா, இல்லையா?

தயவு செய்து தமிழகத்தில் நவோதய பள்ளிகளை அணுமதியுங்கள்

Thanks to dinamani, difference of opinion always welcome in democracy.

http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=14094&boxid=419570&archive=true