முதல்வருக்கு ஒரு வேண்டுதல் – மொழிகள் பகையாக இருக்ககூடாது

ேற்று முதல்வர் அறிவித்த மொழி கொள்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.

தயவுசெய்து தமிழ் வழியில் கற்பிக்கபடும் நவோயத பள்ளியை தமிழ்நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏழ்மையில் வாழும் பல ஆயிரம் குடும்பங்கள் மனதாற வாழ்த்தும் மற்றும் பல நூறு குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

கவனிப்பாரா நமது முதல்வர்…?….?….?

Thanks to – Dinamani