நாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை

இந்தி எதிர்ப்பு பழங்கதை: நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்காமல் இருப்பதற்கு இந்தி எதிர்ப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தேவையாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. தமிழர்கள் ஆர்வத்துடன் இந்தி படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் பலர், இந்தி படித்து வருகின்றனர். சென்னை தி.நகரில் இயங்கிவரும் தட்சிண பாரத் இந்தி பிரசார சபா மூலம் இந்தி தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது. அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளிலும், வேலை வாய்ப்புகளிலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டி போட வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இணையாக இந்தியை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என இளைஞர்களே விரும்புகின்றனர். எனவே, "நவோதயா பள்ளிகள் துவக்குவதற்கு இந்தி எதிர்ப்பு ஒரு தடையாக இருக்கக் கூடாதுஎன கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

http://www.dinamalar.com//Pothunewsdetail.asp?News_id=13888

Thanks to Dinamalar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s